A dialogue on how education plays a role in fostering a pedagogy that builds the foundation of dignified livelihoods, organized by Vikalp Sutra.
Month: August 2022
இயற்கையிடம் கற்போம்: மரங்களைப் புரிந்துகொள்ள உதவிய பணியர்
வி. அருண
நான்கு மாதக் காலத்தில் புதர்கள், நீரோட்டங்கள், நீர்நிலைகளைப் பற்றி நேரடி அவதானி ப்பு மூலம் தி ருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொண்டோம். ஆண்டுதோறும் மேற்குt மலைத் தொடருக்கு ஒரு முறை சென்றுவருவோம். மேற்கண்ட அவதானிப்புக்குப் பிறகு, மேற்கு மலைத் தொடர் பயணத்திற்கு உற்சாகமாகத் தயாரானோம். அங்கே செல்வதன் முக்கிய நோக்கம், அந்த இயற்கை எழிலில் மூழ்கி இயற்கையுடன் உறவை வலுப்படுத்தி க்கொள்வது மட்டுமல்லாமல் இயற்கையின் வெவ்வேறு அங்கங்களைப் பற்றிக் கற்றுகொள்வதும்தான்.
Continue reading இயற்கையிடம் கற்போம்: மரங்களைப் புரிந்துகொள்ள உதவிய பணியர்இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி…
வி. அருண
அவதானிப்பு, செயல்வழிக் கற்றலின் அடுத்த படியாகக் காடு வளர்ப்பு, மீட்டெடுப்புப் பணிகளில் திருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இப்பணியில் வெவ்வேறு நிலைகள் உள்ளன.
Continue reading இயற்கையிடம் கற்றோம்: பெருங்காடுகளை மீட்கும் விதைகளைத் தேடி…